- s. a spider, சிலந்திப்பூச்சி; 2. a pimple, a small boil, கொப்புளம்; 3. an ulcer a venereal boil, கிரந்திப்புண். (Sans.) 1. sedge, கோரைவகை; 2. golden-blossomed pear tree, மரவகை. சிலந்திக் கூடு, cob-web. சிலந்திநூல், spider's thread. சிலந்தி புறப்பட, to break out as ulcers. சிலந்தியரிசி, little bulbs of the root of கோரை plant which are eatable. நரம்புச் சிலந்தி, guinea-worm, ulcer. புலிமுகச்சிலந்தி, a tarantula. முலைச்சிலந்தி, மார்புச்--, an ulcer in a woman's breast.
|