தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீண்டு மெலிந்து கருநிறத்தவளாய்க் காம மிகுந்தவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நீண்டு மெலிந்து கருநிறத்தளாய்க் காமமிக்க பெண். பேசலஞ் சிலதையென்றே (கொக்கோ. 4, 6). A tall and lean woman, black in complexion and highly lustful;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a tall and lean woman, highly lustful and dark in complexion.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (Erot.) A tall and leanwoman, black in complexion and highlylustful; நீண்டு மெலிந்து கருநிறத்தளாய்க் காமமிக்க பெண். பேசலஞ் சிலதையென்றே (கொக்கோ.4, 6).