தமிழ் - தமிழ் அகரமுதலி
    மருதநிலத்தான் ; ஏவலாளன் ; பணியாளன் ; தோழன் ; தூதன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோழன். (பிங்.) Male companion, associate;
  • ஏவல்செய்வோன். சிலதர் காக்குஞ் சேணுயர் வரைப்பின் (பெரும்பாண்.324). 2. Servant, labourer;
  • மருதநிலவாசி. (பிங்.). 1. Inhabitant of the agricultural tract;
  • தூதன் சேறி யாலெனச் சிலதரோதினார் (கந்தபு. தெய்வயா. 53). 3. Messenger;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (pl. சிலதர், fem. சிலதி) a companion, an associate, தோழன்; 2. a servant. சிலதியர், female attendants.

வின்சுலோ
  • [ciltṉ] ''s.'' (''pl.'' சிலதர். ''fem.'' சிலதி.) A companion, associate, தோழன். 2. A ser vant, ஊழியன். ''(p.)'' (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. šila + ada. 1.Inhabitant of the agricultural tract; மருதநிலவாசி.(பிங்.) 2. Servant, labourer; ஏவல்செய்வோன்.சிலதர் காக்குஞ் சேணுயர் வரைப்பின் (பெரும்பாண்.324). 3. Messenger; தூதன். சேறி யாலெனச் சிலதரோதினார் (கந்தபு. தெய்வயா. 53).
  • n. Male companion,associate; தோழன். (பிங்.)