தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகப்பை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சட்டுவம். (பிங்.) A kind of ladle, metal spatula;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சட்டுவம்.

வின்சுலோ
  • [cilkm] ''s.'' A kind of ladle, சட்டுவம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. A kind of ladle,metal spatula; சட்டுவம். (பிங்.)