தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொஞ்சம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சின்மையானவை. சிலசொல்லறேற்றாதவர் (குறள், 649). Some, a few;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adj. & s. (pl). some, several, a few, சிலவற்றையெடு, take a few. சிலகாலம், --கால், --தடவை, --முறை, -- விசை, --வேளை, sometimes, perhaps. சிலசில, சிலச்சில, சிற்சில, some, a few. சிலர், சிலபேர், சிலமனுஷர், a few persons, some people.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கொஞ்சம்.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • koncam (n.) கொஞ்சம் cela, konca (adj.) செல, கொஞ்ச some, a few, not many (adj. and n.)

வின்சுலோ
  • [cil] ''adj. and s. [plu.]'' Some, several, a few; [a participial prefix, symbolic verb plural, neuter or appellative.] பலவென்பதி னெதிர். சிலவந்தன. Some things came. சிலவற்றையெடு. Take a few.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சின்-மை. [K. kela, M. cila.]Some, a few; சின்மையானவை. சிலசொல்லறேற்றாதவர் (குறள், 649).