தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறுகிய காலமே வாழும் உயிர் ; இழிந்த உயிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சில்வாழ்நாள்களையுடைய பிராணி. சிற்றுயிர்க் கிரங்கி (திருவாச. 6, 50). 1. Short-lived being;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அற்பசீவபிராணி.

வின்சுலோ
  • ''s.'' Small insects, animalcule, அற்பசெந்து. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + உயிர். 1. Short-lived being; சில்வாழ்நாள்களையுடைய பிராணி.சிற்றுயிர்க் கிரங்கி (திருவாச. 6, 50). 2. Minuteinsect, animalcule; அற்பசெந்து. (W.)