தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறு குடில் ; சிறு வீடு ; சிறுமியர் கட்டி விளையாடும் மணல் வீடு ; காண்க : சிற்றிற்பருவம் ; கந்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுமியர் கட்டியாடும் மணல்வீடு. நீயாடுஞ் சிற்றில் புனைகோ சிறிதென்றான் (கலித். 111). 2. Toy house of sand built by little girls in play;
  • சிறுகுடில். சிற்றி னற்றூண் பற்றி (புறநா. 86). 1. Hut, hovel;
  • . 3. See சிற்றிற்பருவம். சிறுபறை சிற்றில் சிறுதேரென்ன (இலக். வி. 806).
  • கந்தை. (பிங்.) Tatters, rags;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குடிசை, சீலை.

வின்சுலோ
  • ''s.'' A hut, a hovel, சிறுகுடில். 2. Little houses made of sand by chil dren in play, சிறுவராடும்வீடு. 3. A section of the poem called பிள்ளைத்தமிழ். 4. (சது.) A cloth, சீலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + இல். 1. Hut,hovel; சிறுகுடில். சிற்றி னற்றூண் பற்றி (புறநா.86). 2. Toy house of sand built by little girlsin play; சிறுமியர் கட்டியாடும் மணல்வீடு. நீயாடுஞ்சிற்றில் புனைகோ சிறிதென்றான் (கலித். 111). 3.See சிற்றிற்பருவம். சிறுபறை சிற்றில் சிறுதேரென்ன(இலக். வி. 806).
  • n. < šithila. Tatters, rags;கந்தை. (பிங்.)