தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுமியர் கட்டிய மணற்சிற்றிலைத் தலைவன் சிதைக்கும் பருவத்தைப் புனைந்து கூறும் ஆண்பாற் பிள்ளைத்தமிழ் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுமியர் இழைத்த மணற் சிற்றிலைத் தலைவன் சிதைக்கும் பருவத்தைப் புனைந்து கூறும் ஆண்பாற்பிள்ளைத் தமிழ்ப் பகுதி. Section of āṇpāṟ-piḷḷai-t-tamiḻ, which describes the stage of childhood in which the hero of the poem tramples down the toy houses built by little girls, one of ten;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிற்றில் +. Section of āṇpāṟ-piḷḷai-t-tamiḻ, whichdescribes the stage of childhood in which thehero of the poem tramples down the toyhouses built by little girls, one of ten; சிறுமியர்இழைத்த மணற் சிற்றிலைத் தலைவன் சிதைக்கும் பருவத்தைப் புனைந்து கூறும் ஆண்பாற்பிள்ளைத் தமிழ்ப்பகுதி.