தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிலுகிலுப்பைச்செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Laburnum-leaved rattlewort. See சிலுசிலுப்பை, 2. (மலை.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கிலுகிலுப்பை.

வின்சுலோ
  • [ciṟṟiru] ''s.'' The கிலுகிலுப்பை plant. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Laburnum-leavedrattlewort. See கிலுகிலுப்பை, 2. (மலை.)