தமிழ் - தமிழ் அகரமுதலி
    இம்மைக்குரிய இன்பம் , காமவின்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காமவின்பம். இவடர வந்தவின்பஞ் சிற்றின்ப மென்பது (சிவப். பிர. வெங்கைக்கோ, 147). 2. Sensual pleasure, carnal pleasure;
  • இம்மைக்குரிய சுகம். சிற்றின்பம் வெஃகி (குறள், 173). 1. Earthly pleasures;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இலௌகீகவின்பம்.

வின்சுலோ
  • ''s.'' Secular, evanescent pleasure, sensual enjoyment.
  • ''s.'' Carnal pleasures; unres trained, libidinous enjoyments, சிறியவின் பம். See இன்பம். சிற்றின்பமெண்ணார்மற்றின்பங்கண்டவர்.... .. Those who have tasted the happiness of another life will disregard sensual pleasures.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிறு-மை +இன்பம். [M. ciṟṟinpam.] 1. Earthly pleasures;இம்மைக்குரிய சுகம். சிற்றின்பம் வெஃகி (குறள்,173). 2. Sensual pleasure, carnal pleasure;காமவின்பம். இவடர வந்தவின்பஞ் சிற்றின்ப மென்பது (சிவப். பிர. வெங்கைக்கோ 137).