தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகவிதழ் ; அழகான பின்னல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நேர்த்தியான பின்னல். (J.) 2. Fine plaiting, as in mas baskets, etc.;
  • மலரின் உள்ளிதழ். (W.) 1. Corolla, inner petal, as of the lotus;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அகவிதழ்.

வின்சுலோ
  • ''s.'' Inner petals, in the lotus and some other flowers. 2. ''[prov.]'' Fine platting, fine braiding--as in mats, basket making, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + இதழ். 1.Corolla, inner petal, as of the lotus; மலரின்உள்ளிதழ். (W.) 2. Fine plaiting, as in mats,baskets, etc.; நேர்த்தியான பின்னல். (J.)