தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெண்டுறைச்செந்துறையு ளொருவகை. (யாப். வி.538.) A sub-division of veṇṭuṟai-c-centuṟai;
  • இசையைப்பற்றிக் கூறும் ஒரு கடைச்சங்கநூல். (இறை.1. பக்.5.) A treatise of the last Saṅgam, bearing on music;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிறு-மை + இசை. Atreatise of the last Saṅgam, bearing on music;இசையைப்பற்றிக் கூறும் ஒரு கடைச்சங்க நூல். (இறை.1, பக். 5.)
  • n. < id. +. (Pros.) Asub-division of veṇṭuṟai-c-centuṟai; வெண்டுறைச்செந்துறையு ளொருவகை. (யாப். வி. 538.)