தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறிய தாய் ; பசளைக்கீரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Indian spinach. See பசலை. (மலை.)
  • . See சிற்றாத்தாள்.

வின்சுலோ
  • ''s.'' [''loc.'' சித்தி.] The wife of the father's younger brother, also the mother's younger sister, சின்னாயி. 2. Purslane, பசரி. Portulaca, ''L. (R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Indian spinach. Seeபசலை. (மலை.)
  • n. < சிற்றாய். See சிற்றாத்தாள்.