தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு செடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரத்தை வகை. (L.) 2. Light galangal, 1 sh., Alpinia rutans;
  • அரத்தைவகை. (பதார்த்த.985.); 1. Lesser galangal, m.sh., Alpinia officinarum

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு செடி, ஒருமருந்து.

வின்சுலோ
  • ''s.'' Alpinia Galanga minor.
  • ''s.'' A medicinal bark the root of which forms a drug. See அரத்தை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிறு-மை +அரத்தை. 1. Lesser galangal, m. sh.Alpiniaofficinarum; அரத்தைவகை. (பதார்த்த. 985.) 2.Light galangal, l. sh.Alpinia rutans; அரத்தைவகை. (L.)