தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிதம்பரத்தில் நடனமாடுஞ் சிவபெருமான் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிதம்பரத்தில் நடனமாடுஞ் சிவபெருமான். தென்பாலுகந்தாடுந் தில்லைச்சிற்றம்பலவன் (திருவாச.12, 9). šiva as dancing in the sacred hall at Chidambaram;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சிற்றம்மான்பச்சரிசி ciṟṟammāṉ-pac-caricin. < சிறு-மை + அம்மான்பச்சரிசி. 1.Thyme-leaved spurgeEuphorbia thymifolia;ஒருசெடி. (D.) 2. Red spurge. See செவ்வம்மான்பச்சரிசி. (K. R.)
  • n. < சிற்றம்பலம். Šiva, as dancing in the sacred hall atChidambaram; சிதம்பரத்தில் நடனமாடுஞ் சிவபெருமான். தென்பாலுகந்தாடுந் தில்லைச்சிற்றம்பலவன்(திருவாச. 12, 9).