தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனித நடமாட்டம் அதிகம் இல்லாத ஒற்றையடிப்பாதை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனித சஞ்சாரம் அதிகமில்லாத ஒற்றையடிப்பாதை. காட்டில் சிற்றடிப்பாடான வழிகளிலே (திவ். பெரியாழ்.3, 2, 4 வ்யா பக்.542) Unfrequented foot-path.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிறுவழி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிறு-மை +. Unfrequented foot-path; மனித சஞ்சாரம்அதிகமில்லாத ஒற்றையடிப்பாதை. காட்டில் சிற்றடிப்பாடான வழிகளிலே (திவ். பெரியாழ். 3, 2, 4, வ்யா.பக். 542).