தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வதி ; சலவைக்கட்டி ; பொன்னிமிளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சவுக்காரம். (W.) 2. Soap;
  • பார்வதி. சிற்பரை யிங்கெமையாளு முமையாள் (கந்த. சு. பாயி. 3). 1. Pārvatī;
  • . 3. See சிற்பரி, 1. (W.)

வின்சுலோ
  • ''s.'' Parvati, பார்வதி.
  • [ciṟprai] ''s.'' Soap, சவுக்காரம். 2. The நிமிளை. ''(M. Dic.)'' 3. See under சிற்பரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < cit + parā. 1.Pārvatī; பார்வதி. சிற்பறை யிங்கெமையாளு முமையாள் (கந்த. சு. பாயி. 3). 2. Soap; சவுக்காரம். (W.)3. See சிற்பரி, 1. (W.)