தமிழ் - தமிழ் அகரமுதலி
    படைப்புத்தொழிலில் வல்லவனாகிய பிரமன் ; சிற்பத் தொழிலோன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [சிருட்டித் தொழிலில் வல்லவன்] பிரமன். சிற்பனையெலாஞ் சிருட்டித்த (திருமந்.628). Brahmā, as one skilḷed in the art of creation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šilpa. Brahmā, as oneskilled in the art of creation; [சிருட்டித் தொழிலில் வல்லவன்] பிரமன். சிற்பனையெலாஞ் சிருட்டித்த(திருமந். 628).