தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறையினின்றும் வெளிவிடுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறையினின்று வெளிவிடுகை. சின்ற வீடு செய்தலும் (மணி. பதி. 80). Release from prison;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Releasefrom prison; சிறையினின்று வெளிவிடுகை. சிறைவீடு செய்தலும் (மணி. பதி. 80).