தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒதுக்கிடம் ; தோழி தலைவியர்க்குள் நிகழும் செய்திகளைத் தலைவன் மறைந்தறிதற்கு அனுகூலமாய்க் காவல் மனைப்புறமாயுள்ள இடம் ; வேலிப்புறம் ; சிறைச்சாலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தோழிதலைவியர்க்குள் நிகழும் செய்திகளைத தலைவன் மறைந்தறிதற்கு அனுகூலமாய்க் காவல்மனைப் புறமாயுள்ள இடம், (தொல். பொ. 114, உரை.) 2. (Akap.) A hedge-side near a mansion from which a lover can watch unseen what passes between his sweetheart and her maid;
  • சிறைச்சாலை சிறைப்புறங் காத்துச்செல்லு மதனனை (சீவக. 1142). 3. Prison-cell;
  • ஒதுக்கிடம். ஒற்றிற் றெரியா சிறைப்புறத்து (நீதிநெறி. 32). 1. Secret place

வின்சுலோ
  • ''s.'' The outside of a fence, or wall, for secret prying, spying, &c. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Secret place; ஒதுக்கிடம். ஒற்றிற் றெரியாசிறைப்புறத்து (நீதிநெறி. 32). 2. (Akap.) Ahedge-side near a mansion from whicha lover can watch unseen what passes between his sweetheart and her maid; தோழிதலைவியர்க்குள் நிகழும் செய்திகளைத் தலைவன் மறைந்தறிதற்குஅனுகூலமாய்க் காவல்மனைப் புறமாயுள்ள இடம்.(தொல். பொ. 114, உரை.) 3. Prison-cell; சிறைச்சாலை. சிறைப்புறங் காத்துச்செல்லு மதனனை (சீவக.1142).