தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறை ; தடை ; தவறி விழுந்த இடத்தில் பண்டங்கிடக்கை ; பக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறை. (J.) 2. Captivity, bondage, confinement;
  • தடை. (J.) 3. Restraint, hindrance;
  • தவறிவிழுந்த இடத்திற் பண்டங்கிடக்கை. (J.) 4. Being dropped on the ground and lying untouched, as a thing lost;
  • பக்கம். ஒருசிறைப்பாடு சென்றணைதலும் (மணி. 23,50). 1. Side

வின்சுலோ
  • ''v. noun. [prov.]'' Captivity, slavery, bondage, &c., as சிறை, 2, 4. 2. Being dropped, and lying untouched; as a thing lost.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Side; பக்கம். ஒருசிறைப்பாடு சென்றணைதலும்(மணி. 23, 50). 2. Captivity, bondage, confinement; சிறை. (J.) 3. Restraint, hindrance;தடை. (J.) 4. Being dropped on the groundand lying untouched, as a thing lost; தவறிவிழுந்த இடத்திற் பண்டங்கிடக்கை. (J.)