தமிழ் - தமிழ் அகரமுதலி
    அடிமையாக்குதல் ; மனைவியாகவேனும் காமக்கிழத்தியாகவேனும் கொள்ளுமாறு பெண்ணைச் சிறைப்படுத்திக் கொண்டுபோதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடிமையாக்குதல். (W.) 1. To take captive, enslave;
  • மனைவியாக வேனும் காமக்கிழத்தியாகவேனும் கொள்ளுமாறு பெண்ணைச் சிறைப்படுத்திக்கொண்டுபோதல். Colloq. 2. To take a woman captive, for the purpose of marrying or keeping her;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. tr. < id. +.1. To take captive, enslave; அடிமையாக்குதல்.(W.) 2. To take a woman captive, for thepurpose of marrying or keeping her; மனைவியாகவேனும் காமக்கிழத்தியாகவேனும் கொள்ளுமாறுபெண்ணைச் சிறைப்படுத்திக்கொண்டுபோதல். Colloq.