தமிழ் - தமிழ் அகரமுதலி
    காவற்கூடம் , சிறைச்சாலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சிறைக்கூடம். வெய்ய சிறைக்களத்துச் சென்றனனே (கந்தபு. மீட்சி. 4).

வின்சுலோ
  • --சிறைக்கூடம்--சிறைச் சாலை, ''s.'' A place of captivity. 2. A prison.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிறை +.See சிறைக்கூடம். வெய்ய சிறைக்களத்துச் சென்றனனே (கந்தபு. மீட்சி. 4).