கறப்பதற்குமுன் மாடுகளை அதிகாலையில் மேயவிடுகை. எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் (திவ். திருப்பா. 8). Letting out cattle in the early morning to graze before they are milked;
n. < id. + விடு-. Lettingout cattle in the early morning to graze beforethey are milked; கறப்பதற்குமுன் மாடுகளை அதிகாலையில் மேயவிடுகை. எருமை சிறுவீடு மேய்வான்பரந்தனகாண் (திவ். திருப்பா. 8).