தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளம்பெண் ; மகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளம்பெண் சிறுமி தந்தையும் (சீவக. 1458). 1. Girl, maiden;
  • மகள் (பிங்.) 2. Daughter;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சிறுவி, s. daughter, மகள்; 2. a girl, பெண்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பெண், மகள்.

வின்சுலோ
  • [ciṟumi ] --சிறுவி, ''s.'' Daughter, மகள். ''(p.)'' 2. A girl, a lass, பெண்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிறு-மை. 1. Girl,maiden; இளம்பெண். சிறுமி தந்தையும் (சீவக.1458). 2. Daughter; மகள். (பிங்.)