தமிழ் - தமிழ் அகரமுதலி
    குன்று , பொற்றை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மதுரைஜில்லாவில் இனிய வாழைப்பழத்திற்குப் பெயர்போன ஒரு மலை தென்னவன் சிறமலை திகழ்ந்து தோன்றும் (சிலப். 11, 85). 2. A mountain range in madura district noted for its plantain fruits;
  • பொற்றை. (குடா.) 1. Hill, hillock;

வின்சுலோ
  • ''s.'' A hill, a hillock. 2. The hill near அம்மையநாயக்கனூர், in the dis trict of Dindigul, the Serumalay range.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Hill,hillock; பொற்றை. (சூடா.) 2. A mountainrange in Madura district noted for its plantainfruits; மதுரைஜில்லாவில் இனிய வாழைப்பழத்திற்குப் பெயர்போன ஒரு மலை. தென்னவன் சிறுமலைதிகழ்ந்து தோன்றும் (சிலப். 11, 85).