தமிழ் - தமிழ் அகரமுதலி
    காராமணிவகை ; சதங்கை ; ஒரு நெல்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆறுமாதத்திற் பயிராகும் சம்பாநெல்வகை. 2. A king of campāpaddy maturing in six months;
  • சதங்கை. (குடா.) 1.Tiny bell tied in a string around a child's waist or foot;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிர்நெல், சதங்கை.

வின்சுலோ
  • ''s.'' Little bells tied round children's waist, சதங்கை. 2. A kind of rice, ஓர்நெல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Tinybell tied in a string around a child's waist orfoot; சதங்கை. (சூடா.) 2. A kind of campāpaddy maturing in six months; ஆறுமாதத்திற்பயிராகும் சம்பாநெல்வகை.