தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறு குதிரை ; சிற்றளவு ; சிறுவாழை மரம் ; யானைக்கன்று ; குள்ளமானவன்(ள்) .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யானைக்கன்று. 4. Young elephant;
  • குள்ளமானவ-ன்-ள். 5. Short young man or woman;
  • சிறு குதிரை. 1. Pony, nag
  • சிற்றளவு. 2. Small measure;
  • சிறுவாழை. 3. Young plantain tree

வின்சுலோ
  • ''s. [vul.]'' A short, young horse, a pony, a nag, சிறுகுதிரை. ''(c.)'' 2. ''[prov.]'' Small measure, சிற்றளவு. 3. A young plantain tree, சிறுவாழை. 4. A young elephant, குட்டியானை. 5. A young man or woman rather short, குள்ளம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (J.)1. Pony, nag; சிறு குதிரை. 2. Small measure;சிற்றளவு. 3. Young plantain tree; சிறுவாழை. 4.Young elephant; யானைக்கன்று. 5. Short youngman or woman; குள்ளமானவ-ன்-ள்.