தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவற்றவன் ; சிறுவன் ; இழிந்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See சிறியன் .
  • அறிவில்லாதவன். தீத்திற மொழிகெனச்சிறுமக னுரைப்போன் (மணி. 16, 117). 1. Fool, ignoramus;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Fool,ignoramus; அறிவில்லாதவன். தீத்திற மொழிகெனச்சிறுமக னுரைப்போன் (மணி. 16, 117). 2. Seeசிறியன்.