தமிழ் - தமிழ் அகரமுதலி
    இழிவு ; வறுமை ; அவமரியாதை ; தொந்தரவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இழிவு. (W.) 1. Meanness, baseness;
  • தொந்தரவு. இந்தக்குழந்தை படுத்துஞ் சிறுப்பனை பொறுக்கமுடியவில்லை. Tinn. 4. Trouble, worry;
  • அவமரியாதை. என்னிடத்தில் சிறுப்பனை படவேண்டுமோ? (W.) 3. Disrespect;
  • வறுமை. (W.) 2. Indigence;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. poverty, வறுமை; 2. meanness, இழிவு; 3. trouble, worry, தொந் தரவு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எளிமை, குறைவு.

வின்சுலோ
  • [ciṟuppṉai] ''s.'' [''prop.'' சிறுமை.] Adversity, poverty, indigence, beggarliness, meanness, இழிவு. ''(c.)'' Compare சிரிப்பாணி. என்னிடத்திற்சிறுப்பனைகேட்கவேணுமோ. Must I treat you disrespectfully?

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. சிறுப்பம்.1. Meanness, baseness; இழிவு. (W.) 2. Indigence; வறுமை. (W.) 3. Disrespect; அவமரியாதை. என்னிடத்தில் சிறுப்பனை படவேண்டுமோ?(W.) 4. Trouble, worry; தொந்தரவு. இந்தக்குழந்தை படுத்துஞ் சிறுப்பனை பொறுக்கமுடியவில்லை.Tinn.