தமிழ் - தமிழ் அகரமுதலி
    நடைவழியில் முளைக்கும் ஒரு பூண்டுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடைவழியில் முளைக்கும் ஒருவகைப்பூடு. அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச் சென்று (சிலப். 9, 43). A common wayside weed, Aerua lanata;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபூடு.

வின்சுலோ
  • ''s.'' A plant, ஓர்செடி. Illecebrum lanatum, ''L. (R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. A common wayside weedAerua lanata; நடைவழியில்முளைக்கும் ஒருவகைப்பூடு. அறுகு சிறுபூளை நெல்லொடுதூஉய்ச் சென்று (சிலப். 9, 43).