தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காணாவிடத்துத் தூற்றுதல். செப்பிள மென்முளையார்கள் சிறுபுறம் பேசித்திரிவர் (திவ். பெரியாழ்.2, 4, 5). To backbite;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. + புறம். To backbite; காணாவிடத்துத்தூற்றுதல். செப்பிள மென்முலையார்கள் சிறுபுறம்பேசித்திரிவர் (திவ். பெரியாழ். 2, 4, 5).