தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிடரி ; சிறுகொடை ; முதுகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுகொடை. சிறுபுறமென நூறாயிரங் காணம் கொடுத்து (பதிற்றுப். 70, பதி.). 3. Small gift;
  • முதுகு. நின் னணிமாண் சிறுபுறங் காண்கம் (அகநா. 261). 2. Back;
  • பிடர். செயத் தகு கோவையிற் சிறுபுற மறைத்து (சிலப். 6, 102). 1. Nape, back, of the neck, as the small side;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிடரி.

வின்சுலோ
  • ''s.'' The back of the neck, the nape, ''(lit.)'' small side, பிடரி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Nape,back of the neck, as the small side; பிடர். செயத்தகு கோவையிற் சிறுபுற மறைத்து (சிலப். 6, 102).2. Back; முதுகு. நின் னணிமாண் சிறுபுறங் காண்கம்(அகநா. 261). 3. Small gift; சிறுகொடை. சிறுபுறமென நூறாயிரங்காணம் கொடுத்து (பதிற்றுப். 70, பதி.).