தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிலவிடங்களில் ; கொஞ்சம் ; அருகிவழங்கும் வழக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சில. இவற்றுட் சிறுபாண்மையிங்ஙனம் வரும். 2. A few;
  • சிலவிடங்களில். சில சிறுபான்மை வருமே (பன்னிருபா. 264). 1. Sometimes, occasionally, opp. to Perum-pāṉmai;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிறுவழக்கு.

வின்சுலோ
  • ''s.'' Some, the minority --oppo. to பெரும்பான்மை, the majority.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • < id. +. adv.Sometimes, occasionally, opp. to perum-pāṉmai;சிலவிடங்களில். சில சிறுபான்மை வருமே (பன்னிருபா. 264).--n. A few; சில. இவற்றுட் சிறுபான்மையிங்ஙனம் வரும்.