- சிறுபறைப்பருவம் ciṟu-paṟai-p-paru-vamn. < id. +. Section of āṇpāṟ-piḷḷai-t-tamiḻ, which describes the stage of childhoodin which the hero plays on a small drum,one of ten; தலைவன் சிறுபறை வைத்துக்கொண்டுஅடித்து விளையாடும் பருவத்தைச் சிறப்பிக்கும் ஆண்பாற்பிள்ளைத்தமிழ்ப் பகுதி.
- n. < id. +. 1. Smalldrum; ஒருவகைத் தோற்கருவி. யாழுங் குழலு மரிச்சிறு பறையும் (பெருங். உஞ்சைக். 37, 90). 2. Seeசிறுபறைப்பருவம். (இலக். வி. 806.)
|