தமிழ் - தமிழ் அகரமுதலி
    பச்சைப்பயறு ; பனிப்பயறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாசிப்பயறு. சிறுபயறு நெரித்துண்டாக்கிய பருப்பு (திவ். பெரியாழ். 2, 9, 7, வ்யா.) 1. Green gram, phaseolus mungo;
  • பனிப்பயறு. (பதார்த்த. 839) 2. Field gram, phaseolus trilobus;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபயறு.

வின்சுலோ
  • ''s.'' A kind of pulse. See பயறு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Green gramPhaseolus mungo; பாசிப்பயிறு. சிறுபயறு நெரித்துண்டாக்கிய பருப்பு (திவ். பெரியாழ்.2, 9, 7, வ்யா.). 2. Field gramPhaseolus trilobus; பனிப்பயறு. (பதார்த்த. 839.)