தமிழ் - தமிழ் அகரமுதலி
    மதிப்பற்ற பார்வை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலட்சியப் பார்வை. செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் (நாலடி, 298). Look of contempt, scornful look;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Lookof contempt, scornful look; அலட்சியப் பார்வை.செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால் (நாலடி, 298).