தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூத்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முத்திரம். ஒண்சிறுவர் தஞ்சிறுநீர் (அருட்பா, i, நெஞ்சறி. 371.) Urine;

வின்சுலோ
  • ''s. (Modestly.)'' Urine, மூத்திரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Urine; மூத்திரம். ஒண்சிறுவர் தஞ்சிறுநீர் (அருட்பா, i, நெஞ்சறி.371).