தமிழ் - தமிழ் அகரமுதலி
    விளையாட்டு வண்டி ; காண்க : சிறுதேர்ப்பருவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சிறுதேர்ப்பருவம். (இலக். வி. 806.)
  • விளையாட்டுவண்டி. விளையாடு சிறுதேரீர்த்து (மணி. 7, 55). 1. Child's toy cart;

வின்சுலோ
  • ''s.'' A kind of boy's play; one of the parts of juvenile poetry. See பிள்ளைத்தமிழ். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Child'stoy cart; விளையாட்டுவண்டி. விளையாடு சிறுதேரீர்த்து (மணி. 7, 55). 2. See சிறுதேர்ப்பருவம்.(இலக். வி. 806.)