தமிழ் - தமிழ் அகரமுதலி
    சோற்றைத் தயிர் முதலியவற்றோடு கலந்து உருண்டைகளாக்கி அவற்றை வருவோர்க்குக் கொடுத்து மகிழும் கொண்டாட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோற்றைத் தயிர் முதலியவற்றோடு கலந்து உருண்டைகளாக்கி அவற்றை வருவோர்க்குக் கொடுத்து மகிழுங் கொண்டாட்டம் (புறநா.33, உரை.) A festive celebration on which balls of cooked rice mixed in curd and some others ingredients are distributed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. + சோறு +. A festive celebration inwhich balls of cooked rice mixed in curd andsome other ingredients are distributed; சோற்றைத் தயிர் முதலியவற்றோடு கலந்து உருண்டைகளாக்கிஅவற்றை வருவோர்க்குக் கொடுத்துமகிழுங் கொண்டாட்டம். (புறநா. 33, உரை.)