தமிழ் - தமிழ் அகரமுதலி
    இளம்பெண் ; வேலைக்காரி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேலைக்காரி கோசலைவீட்டுச் சிறுக்கிக்குஞ் சிறுக்கி (இராமநா. அயோத். 7). 2. Maidservant;
  • இளம்பெண் சிறுக்கிகளுறவாமோ (திருப்பு. 145). 1. Girl, wench, a term of disrespect;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a girl, a maid servant, a slave girl.

வின்சுலோ
  • [ciṟukki] ''s.'' A girl, a miss, a lass. 2. A servant girl, வேலைக்காரப்பெண். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Girl, wench,a term of disrespect; இளம்பெண். சிறுக்கிகளுறவாமோ (திருப்பு. 145). 2. Maidservant; வேலைக்காரி. கோசலைவீட்டுச் சிறுக்கிக்குஞ் சிறுக்கி (இராமநா.அயோத். 7).