தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுவன். ஆலி னிலைவளர்ந்த சிறுக்கன் (திவ்.பெரியாழ்.1, 4, 7). Boy, youngster, a term of endearment;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (சிறு) a boy, a youngster, a fellow, பயல்.

வின்சுலோ
  • [ciṟukkṉ] ''s.'' [''prov. prop.'' சிறுவன்.] A boy, a lad, a youth, a youngster, a chap, a fellow, பயல்; [''ex'' சிறு, small.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிறு-மை. [M.ceṟukkan.] Boy, youngster, a term of endearment; சிறுவன். ஆலி னிலைவளர்ந்த சிறுக்கன் (திவ்.பெரியாழ். 1, 4, 7).