தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மருந்துக் கொடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு வகை மருந்துக்கொடி. (பதார்த்த.126.) A medicinal climber, Gymnema sylvestre;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருகுறிஞ்சா.

வின்சுலோ
  • ''s.'' A creeper. See குறிஞ்சா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.A medicinal climberGymnema sylvestre; ஒருவகை மருந்துகொடி. (பதார்த்த. 126.)