தமிழ் - தமிழ் அகரமுதலி
    குழப்பம் ; துன்பம் ; தடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சிலுகு 1, 2, 6. (யாழ். அக.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. decrease, shrink, grow small, diminish, be small, be reduced, சுருங்கு; 2. be small, சிறிதாகு; 3. degenerate, சீர்குன்று. சிறுக, adv. (inf.) a little, sparingly. சிறுக வார், pour a little. சிறுகச் சிறுக, every now and then, a little.

வின்சுலோ
  • [ciṟuku] ''s.'' Affliction, துன்பம். ''(R.)''
  • [ciṟuku ] --சிறு, கிறேன், சிறுகினேன், வேன், சிறுக, ''v. n.'' To grow small, shorten, dimi nish, to be reduced, சுருங்க. 2. To be small, to appear diminutive, to be made small. short, சிறியதாக. 3. To be impoverished, to sink in circumstances, தரித்திரமடைய. 4. To degenerate in morals, or religious practice, &c., சீர்குன்ற.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See சிலுகு, 2, 6. (யாழ்.அக.)