தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருங்காப்பியத்திற்குள்ள உறுப்புகளில் சில குறைந்து நடைபெறும் நூல்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருங்காப்பியத்திற்குள்ள உறுப்புக்களிற் சில குறைந்து நடைபெறும் நூல்வகை. Short narrative poem, wanting in some of the requisites of Peru-ṅ-kāppiyam;

வின்சுலோ
  • ''s.'' An epic poem, defi cient in one or more of the four main parts. The name காப்பியம் is generally given to this. (தண்டி.)
  • ''s.'' Short epic poems.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Short narrative poem, wanting in some of therequisites of peru-ṅ-kāppiyam; பெருங்காப்பியத்திற்குள்ள உறுப்புக்களிற் சில குறைந்து நடைபெறும்நூல்வகை.