தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுவன் ; இழிந்தவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறிவன். சிறியனென்றென்னிளஞ் சிங்கத்தை யிகழேல் (திவ். பெரியாழ். 1, 4, 8). 1. Small, insignificant person; boy;
  • அற்பன். சிறியர் செயற்கரிய செய்கலாதார் (குறள், 26). 2. Low, mean person;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிறு-மை. 1. Small,insignificant person; boy; சிறுவன். சிறியனென்றென்னிளஞ் சிங்கத்தை யிகழேல் (திவ். பெரியாழ்.1, 4, 8). 2. Low, mean person; அற்பன். சிறியர்செயற்கரிய செய்கலாதார் (குறள், 26).