தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுவர். திதியின் சிறாரும் விதியின் மக்களும். (பரிபா.3, 6). Children;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. children, little ones, சிறுவர்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிறுவர்.

வின்சுலோ
  • [ciṟār] ''s.'' Children, young ones, சிறுவர்; [''ex'' சிறுமை.] ''(p.)'' அரவினஞ்சிறார், ''s.'' The young snakes. (பார.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிறு-மை. Children; சிறுவர்.திதியின் சிறாரும் விதியின் மக்களும் (பரிபா. 3, 6).