தமிழ் - தமிழ் அகரமுதலி
    குறுகுதல் ; இளைத்தல் ; உராய்தல் ; பிறாண்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உராய்தல் (W.) 1. To graze, as a ball when passing;
  • பிறாண்டுதல் . (W.) 2. To scratch with a splinter or thorn;
  • குறுகுதல். சிறாம்பி இரப்பாளனாய் நின்ற நிலை (ஈடு, 2, 6, 1). 1.To shrink, look small;
  • இளைத்தல் இத்தலையைப் பிரிந்து வந்த சிறாம்புதலெல்லாம் (ஈடு, 6, 1, 11). 2. To grow lean, become emaciated;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. prob.சிறு-மை. 1. To shrink, look small; குறுகுதல்.சிறாம்பி இரப்பாளனாய் நின்ற நிலை (ஈடு, 2, 6, 1). 2.To grow lean, become emaciated; இளைத்தல்.இத்தலையைப் பிரிந்து வந்து சிறாம்புதலெல்லாம் (ஈடு,6, 1, 11).
  • 5 v. cf. சிறாய்.--intr. To graze, as a ball when passing;உராய்தல். (W.)--tr. To scratch with a splinteror thorn; பிறாண்டுதல். (W.)