தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரச்சிலும்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரச்சிலும்பு. (W.) Fibrerisings in wood shiver;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a splinter, a shiver, மரச் சிலும்பு.
  • III. v. i. look small, குறுகு; 2. grow emaciated, இளை; 3. graze, as a ball when passing, உராய்; v. t. scratch with a thorn, பிறாண்டு.

வின்சுலோ
  • [ciṟāmpu] ''s. [prov.]'' A splinter, a shiver, செதும்பு. Compare சிலாம்பு.
  • [ciṟāmpu] கிறேன், சிறாம்பினேன், வேன், சி றாம்ப, ''v. a. [prov.]'' To scratch or rub an animal with a splinter, or thorn, பிறாண்ட. 2. ''v. n.'' To graze as a ball when passing, உராய்ஞ்ச.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < செறும்பு. Fibrerisings in wood shiver; மரச்சிலும்பு. (W.)