தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : சிறங்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சிறங்கை. எனக்கும் ஒரு சிறாங்கை யிடவல்லி கோளே (திவ். திருமாலை. 19, வ்யா. 72).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிறு-மை + ஆ- + கை.See சிறங்கை. எனக்கும் ஒரு சிறாங்கை யிடவல்லிகோளே (திவ். திருமாலை. 19, வ்யா. 72).